வரலாற்றுச் சின்னம்
கஞ்சா சாகிப் கல்லறை
தொல்லியல் சின்னத்தின் பெயர் கஞ்சா சாகிப் கல்லறை
அமைவிடம் சோளிங்கர்
ஊர் சோளிங்கர்
வட்டம் வாலாஜாபேட்டை
மாவட்டம் வேலூர்
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி 1781
விளக்கம்

          கிழக்கிந்தியக் கம்பெனியர்களுக்கும், ஹைதர் அலி தலைமையிலான மைசூர்படையினருக்கும் இடையே கி.பி.1781-ஆம் ஆண்டு சோளிங்கர் என்னுமிடத்தில் போர் நடைபெற்றது. அப்போரில் இறந்த மைசூர் சிப்பாய்களின் நினைவாக எழுப்பப்பட்ட கல்லறை தற்போது கஞ்சா சாகிப் கல்லறை என அழைக்கப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் பொறிக்கப் பெற்ற கல்வெட்டுகள் கல்லறை எழுப்பப்பட்ட விவரத்தைத் தெரிவிக்கின்றன.

பாதுகாக்கும்நிறுவனம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் திப்பு சுல்தான் உறவினர் கல்லறை, வேலூர் கோட்டை, வேலூர் அருங்காட்சியகம்
ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொற்கள்
சுருக்கம்

          ஹைதர் அலி தலைமையிலான மைசூர் சிப்பாய்ப் படை கிழக்கிந்திய ஆங்கிலேயப் படைகளுடன் கி.பி.1781-ல் போரிட்ட பொழுது, அப்போரில் உயிர் நீத்த மைசூர் சிப்பாய்களின் நினைவாக எழுப்பப்பட்ட கல்லறை தற்போது கஞ்சா சாகிப் கல்லறை என்று அழைக்கப்படுகிறது. வீரர்களின் நினைவிடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கஞ்சா சாகிப் கல்லறை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    5 Files

  • TVA_MON_00019_கஞ்சா-ச...

  • TVA_MON_00019_கஞ்சா-ச...

  • TVA_MON_00019_கஞ்சா-ச...

  • TVA_MON_00019_கஞ்சா-ச...

  • TVA_MON_00019_கஞ்சா-ச...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 24 Sep 2018
பார்வைகள் 215
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்