வரலாற்றுச் சின்னம்
பேரூர் மதகு
தொல்லியல் சின்னத்தின் பெயர் பேரூர் மதகு
அமைவிடம் பேரூர் குளம்
ஊர் பேரூர்
வட்டம் பேரூர்
மாவட்டம் கோயம்புத்தூர்
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் பிற்காலப் பாண்டியர்
விளக்கம்

          பேரூர் அருகே உள்ள குளத்தில் மதகு ஒன்று காணப்படுகிறது. மதகின் ஒருபுறம் பாண்டியர் இலச்சினையும், மற்றொன்றில் ஒட்டகம் மற்றும் கைப்பிடியுள்ள வாள் புடைப்புருவமாகக் காட்டப்பட்டுள்ளன.

அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் பேரூர் பட்டீசுவரர் கோயில், திருமூர்த்தி கோயில், பேரூர் மடம்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் திரு. கிரிஷ் கோபிநாத், திரு.பராந்தகன் தமிழ்ச்செல்வம்
குறிச்சொற்கள்
பேரூர் மதகு
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    6 Files

  • TVA_MON_00032_பேரூர்-...

  • TVA_MON_00032_பேரூர்-...

  • TVA_MON_00032_பேரூர்-...

  • TVA_MON_00032_பேரூர்-...

  • TVA_MON_00032_பேரூர்-...

  • TVA_MON_00032_பேரூர்-...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 01 Feb 2019
பார்வைகள் 178
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்