வரலாற்றுச் சின்னம்
பாலைவனம் ஜமீன் அரண்மனை
பாலைவனம் ஜமீன் அரண்மனை
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | பாலைவனம் ஜமீன் அரண்மனை |
|---|---|
| அமைவிடம் | பாலைவனம் |
| ஊர் | பாலைவனம் |
| வட்டம் | ஆலங்குடி |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | அரண்மனை |
|
விளக்கம்
பாலைவனம், சமீன், ஜமீன், ஆலங்குடி, புதுக்கோட்டை, மறவர், சீமை, தொல்லியல் சின்னங்கள், வரலாற்றுச் சின்னங்கள், மரபுச் சின்னங்கள், நினைவுச் சின்னங்கள், அரண்மனை
|
|
| பாதுகாக்கும்நிறுவனம் | பாலைவனம் ஜமீன் |
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | புதுக்கோட்டையில் உள்ள பாலைவனம் ஜமீன் அரண்மனை தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ளது. எழிலார்ந்த திராவிடக் கட்டடக் கலைக்குச் சான்றாக விளங்கும் அரண்மனை நாயக்கர் கால கலைப்பாணியைப் பெற்று விளங்குகிறது. உருளைவடிவத் தூண்களுடனும், சிம்ம உருவங்களுடனும், ஆங்காங்கே ஓவியங்களுடன் அரண்மனை காட்சியளிக்கிறது. |
| ஒளிப்படம்எடுத்தவர் | சித்தன்னவாசல், நார்த்தாமலை, புதுக்கோட்டை அருங்காட்சியகம், புதுக்கோட்டை அரண்மனை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | க.த.காந்திராஜன் |
| குறிச்சொற்கள் | |
வரலாற்றுச் சின்னம்
பாலைவனம் ஜமீன் அரண்மனை
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | பாலைவனம் ஜமீன் |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 17 Dec 2019 |
| பார்வைகள் | 441 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |