சிற்பம்
அரசன்-அரசி
| சிற்பத்தின் பெயர் | அரசன்-அரசி |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | திருவரங்கம் |
| ஊர் | திருவரங்கம் |
| வட்டம் | திருவரங்கம் |
| மாவட்டம் | திருச்சி |
| அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
| சிற்பத்தின் வகை | அரச உருவம் |
| ஆக்கப்பொருள் | தந்தம் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
|
விளக்கம்
அரசன் அரசியின் ஊடல் தீர்த்தமை
|
|
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
அரசன் தன் தேவியின் ஊடலைத் தவிர்க்க முயலுவதாக இச்சிற்பக் காட்சி அமைந்துள்ளது. அரசன் தன்னுடைய இரு கரங்களினாலும் அவளை சமாதானப்படுத்த முயலுகிறான். அரசியாரோ தன் தலைவனின் கையைப் பிடித்து தடுக்க முயலுகிறாள். நீண்ட கூந்தலின் பின்னல் இடைக்குக் கீழே தொங்கும் இம்மெல்லியாளின் ஊடலுக்கான காரணந்தான் என்னவோ?
|
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
| பார்வைகள் | 154 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |