சிற்பம்
இராமன், சீதை மற்றும் இலக்குவன்
| சிற்பத்தின் பெயர் | இராமன், சீதை மற்றும் இலக்குவன் |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | திருவரங்கம் |
| ஊர் | திருவரங்கம் |
| வட்டம் | திருவரங்கம் |
| மாவட்டம் | திருச்சி |
| அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
| சிற்பத்தின் வகை | வைணவம் |
| ஆக்கப்பொருள் | தந்தம் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
|
விளக்கம்
இராமன் தன் உடன்கூட்டத்தாருடன் இலிங்கத்தை வழிபடும் காட்சி
|
|
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
தந்தத்தினால் ஆன பலகைச் சிற்பமாக விளங்கும் இச்சிற்பத் தொகுதி இராமேசுவரத்தில் இராமன் தன் உடன் கூட்டத்தாருடன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபடும் காட்சியாக அமைந்துள்ளது. இராமன், சீதை, இலக்குவன் ஒருவர் பின் ஒருவராக நிற்கின்றனர். இலிங்கம் நடுவில் அமைந்துள்ளது. அதன் முன்னே அனுமன் இராமன் கூறுவதை கேட்கும் பாவனையில் நிற்கிறார். அனுமனுக்கு பின்னால் கைகளைக் கூப்பி வணங்கி நிற்கும் அடியவர் யாரென்று அறியக்கூடவில்லை.
|
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
| பார்வைகள் | 101 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |