சிற்பம்
அரசன் - அரசி
| சிற்பத்தின் பெயர் | அரசன் - அரசி |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | திருவரங்கம் |
| ஊர் | திருவரங்கம் |
| வட்டம் | திருவரங்கம் |
| மாவட்டம் | திருச்சி |
| அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
| சிற்பத்தின் வகை | அரச உருவம் |
| ஆக்கப்பொருள் | தந்தம் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
|
விளக்கம்
அரசன் தன் தேவியுடன் நிற்கும் காட்சி
|
|
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
அரசனும் அவன் தேவியும் கீழே நின்ற நிலையில் உள்ள விஷ்ணுவின் செப்புத் திருமேனியை தம் வலது கைகளால் காட்டுகின்றனர். அரசன் அரசியை நோக்குகின்றான். அவனின் இடது கையோ சின் முத்திரை காட்டுகிறது. தேவி தன் இடது கையை அவள் வல மார்பில் வைத்துள்ளாள். இணையர் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் செய்தி இன்னதென்று அறிய முடியவில்லை. சிற்பம் சொல்லும் கதை என்னவோ?
|
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
| பார்வைகள் | 105 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |