சிற்பம்
அரசன்-அரசியர்
சிற்பத்தின் பெயர் அரசன்-அரசியர்
சிற்பத்தின்அமைவிடம் திருவரங்கம்
ஊர் திருவரங்கம்
வட்டம் திருவரங்கம்
மாவட்டம் திருச்சி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை அரச உருவம்
ஆக்கப்பொருள் தந்தம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர்
விளக்கம்
அரசனின் அக வாழ்வுக் காட்சி
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
அரசன் மஞ்சத்தில் தன் தேவியர் இருவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ள காட்சியை மிகவும் நுணுக்கமாக தந்தத்தில் பலகைச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சிற்பங்களை நோக்குங்கால் புடைப்புச் சிற்பமாகத் தோன்றுகிறது. இவை தனித்தனி சதுரங்களாக செய்யப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் யானைத் தந்தத்தில் இவ்வளவு நுணுக்கமான வேலைப்பாடுகளைக் காட்டியிருப்பது சிற்பியின் கைத்திறமாகும். நடுவில் அமைக்கப்பட்டுள்ள அரசன்-அரசியரின் சிற்பங்களைச் சுற்றி அழகுப் பெண்களும், பறவைகளும் வரிசையாக காட்டப்பட்டுள்ளனர். இவை அலங்கரிக்கப்பட்ட தோரணமாய் தெரிகிறது.
குறிப்புதவிகள்
அரசன்-அரசியர்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்