Back
சிற்பம்
மீனாட்சி திருக்கல்யாணம்
சிற்பத்தின் பெயர் மீனாட்சி திருக்கல்யாணம்
சிற்பத்தின்அமைவிடம் திருவரங்கம்
ஊர் திருவரங்கம்
வட்டம் திருவரங்கம்
மாவட்டம் திருச்சி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் தந்தம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர்
விளக்கம்
மீனாட்சிக்கும் சொக்கநாதருக்கும் மதுரையில் நடைபெற்ற திருமண விழா
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
மதுரையின் அரசி மீனாட்சிக்கும், கைலாயத்தின் தலைவன் சொக்கநாதருக்கும் திருமணம் நடைபெறும் காட்சி. இக்காட்சியில் தன் தங்கையான மீனாட்சியை சொக்கநாதருக்கு திருமாலாகிய விஷ்ணு நீர் வார்த்து, கன்னிகாதானம் செய்து கொடுக்கிறார். நான்முகனாகிய பிரம்மன் அந்தணராய் அமர்ந்து திருமணச் சடங்குகளைச் செய்கிறார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் மிகப் புகழ் பெற்ற புராணக்காட்சியை இங்கு தந்தச்சிற்பமாக வடித்துள்ளனர். விசயநகரர்-நாயக்கர் காலத்திலிருந்து தான் மதுரைக் கோயிலில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருமண விழா தொடங்கியது எனலாம். இந்நிகழ்வில் விசயநகரர்-நாயக்கர்களின் பங்கு இன்றியமையாதது.
குறிப்புதவிகள்
மீனாட்சி திருக்கல்யாணம்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்