சிற்பம்
பட்டத்து யானையும், சாமரப் பெண்ணும்
| சிற்பத்தின் பெயர் | பட்டத்து யானையும், சாமரப் பெண்ணும் |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | திருவரங்கம் |
| ஊர் | திருவரங்கம் |
| வட்டம் | திருவரங்கம் |
| மாவட்டம் | திருச்சி |
| அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
| சிற்பத்தின் வகை | வாழ்வியல் |
| ஆக்கப்பொருள் | தந்தம் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
|
விளக்கம்
அரசனின் பட்டத்து யானைக்கு சாமரம் வீசும் பெண்
|
|
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
பலவிதமான அணிகலன்களை பூட்டி, நன்கு அலங்கரிக்கப்பட்ட அரசனின் பட்டத்து யானை ஓடிய நிலையில் காட்டப்பட்டுள்ளது. மரத்திலுள்ள கனியை தன் துதிக்கையால் பறிக்கிறது. யானையின் பின்னால் ஒரு பெண் நின்று கொண்டு, தன் வலது கையில் உள்ள சாமரத்தால் வீசுகிறாள். இப்பெண் குந்தளக் கொண்டை தலையலங்காரமாய்க் கொண்டுள்ளாள். செவி, கழுத்து, கைகளில் அணிகள் தெரிகின்றன.
|
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
| பார்வைகள் | 261 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 1 |