சிற்பம்
விஷ்ணு
| சிற்பத்தின் பெயர் | விஷ்ணு |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | திருவரங்கம் |
| ஊர் | திருவரங்கம் |
| வட்டம் | திருவரங்கம் |
| மாவட்டம் | திருச்சி |
| அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
| சிற்பத்தின் வகை | வைணவம் |
| ஆக்கப்பொருள் | தந்தம் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
|
விளக்கம்
கருட வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் இலெட்சுமி நாராயணன்
|
|
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
கருடனின் மேல் விஷ்ணு அமர்ந்துள்ளார். விஷ்ணுவின் இடது தொடையில் இலக்குமி அமர்ந்துள்ளாள். கருடனின் மேல் திருமாலும் இலக்குமியும் அமர்ந்திருக்கும் திருக்கோலம் கருட சேவை என்றழைக்கப்படும். விஷ்ணு பட்டாடை உடுத்தி, கிரீட மகுடமணிந்து, சர்வலங்கார பூசிதராய் காட்சியளிக்கிறார். திருமகளும், கருடனும் தங்கள் தலைவர் போலவே உயர்ந்த ஆடையணிகளோடு விளங்குகின்றனர்.
|
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
| பார்வைகள் | 73 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |