கல்வெட்டு
சின்னபாலம்பாக்கம்-மலை
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | சின்னபாலம்பாக்கம்-மலை |
|---|---|
| ஊர் | சின்னபாலம்பாக்கம் |
| வட்டம் | வேலூர் |
| மாவட்டம் | வேலூர் |
| அமைவிடத்தின் பெயர் | சின்னபாலம்பாக்கம்-மலை |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
ஸ்வஸ்தி ஸ்ரீ கோவிசைய நிருபதுங்கு ற்கு யாண்டு பத்தொன்பதாவது பெரிய வெண்ணா கடத்து சிம்மநந்தி படார்க்கு பங்கள நாடுடையார் கொடுக்க விருத தொழிலர் பெராற் பங்களநாடுடையார்....ளகள்....சிறிய நங்கையார்....செய்வித்த ஸ்ரீகோயில் - என்று கல்வெட்டு வரிகள் உள்ளன. நிருபதுங்கவர்ம பல்லவனின் 19-ம் ஆட்சியாண்டில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. பங்கள நாட்டினைச் சேர்ந்த சிறிய நங்கையார் என்பவள் ஒரு கோயிலை எடுப்பித்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
4 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 65 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |