கல்வெட்டு
தொரைப்பாடி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் தொரைப்பாடி
ஊர் தொரைப்பாடி
வட்டம் செங்கம்
மாவட்டம் திருவண்ணாமலை
அமைவிடத்தின் பெயர் வேடியப்பன் கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சேர்ந்த தொரைப்பாடி என்னும் ஊரில் கிடைக்கப்பெற்ற இக்கல்வெட்டு பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மனின் பத்தாம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு 10 வரிகளில் வட்டெழுத்தில் காணப்படுகின்றது. கங்கரைசரின் படைஅதிகாரி பொன்னந்தியார் என்பவர் பெருமுகை என்னும் ஊரை கைப்பற்றிய போது கங்கரைசரின் சேவகன் ஆரூராற்றினை ஆண்ட குன்றக்கண்ணியார் என்பவர் வீரமரணம் அடைந்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது.
குறிப்புதவிகள்
தொரைப்பாடி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001705/TVA_INS_001705_த...

  • TVA_INS_001705/TVA_INS_001705_த...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 97
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு