கல்வெட்டு
தின்னஹள்ளி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் தின்னஹள்ளி
ஊர் தின்னஹள்ளி
வட்டம் அரூர்
மாவட்டம் தருமபுரி
அமைவிடத்தின் பெயர் தின்னஹள்ளி
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
கோவூர் நாட்டைச் சேர்ந்த அளப்பை ஊரையாளும் கங்கதி அரசரின் அதிகாரி பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணுவுடன் பகைவருடன் போரிடச் செல்கையில் இறந்தார். அவரின் படைவீரனான நந்தி கட்டியார் என்பவனும் உடன் சென்று இறந்து பட்டான். அவனுக்காக எடுப்பிக்கப்பட்ட நடுகல் இதுவாகும்.
குறிப்புதவிகள்
தின்னஹள்ளி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001692/TVA_INS_001692_த...

  • TVA_INS_001692/TVA_INS_001692_த...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 61
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு