MARC காட்சி

Back
பெருங்களத்தூர்
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a பெருங்களத்தூர்
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a பல்லவ மன்னன் சிம்மவர்மனின் ஐந்தாவது ஆட்சியாண்டை இந்நடுகல் குறிப்பிடுகிறது. விண்ணனூர் எறியப்பட்ட காலத்தில் கங்கதி அரைசரு மகன் நக்கனாரு இறந்துபட்டான். அவ்வீரனின் நினைவாக எடுப்பிக்கப்பட்ட நடுகல் இதுவாகும். சிம்மவர்மனின் ஐ(ந்தா)வது ஆட்சி ஆண்டில் கங்க அதியரசனின் 'மகன்' என்ற அதிகாரப் பொறுப்பு பெற்ற விண்ணன் என்பவன் பெருங்குளத்தூரைத் அழித்த போது வென்ற போது மனக்கலவரத்தால் அவ்வூர்த் தலைவன் பொன்னக்க கடுரூ சாவு எய்தியதன் நினைவில் எடுத்த நடுகல்.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், திருவண்ணாமலை, பெருங்களத்தூர், செய்யார், சிம்மவர்மன், பல்லவர் கால நடுகற்கள், சிங்கவர்மன்
752 : _ _ |a பெருங்களத்தூர்-ஊர்ப்புறம் |c பெருங்களத்தூர் |d திருவண்ணாமலை |f செய்யார்
914 : _ _ |a 12.677248
915 : _ _ |a  79.57981
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001674
barcode : TVA_INS_001674
book category : வட்டெழுத்து
cover :
Primary File :

TVA_INS_001674/TVA_INS_001674_திருவண்ணாமலை_செய்யார்_பெருங்களத்தூர்-001.jpg

TVA_INS_001674/TVA_INS_001674_திருவண்ணாமலை_செய்யார்_பெருங்களத்தூர்-002.jpg