Back
கல்வெட்டு
சின்னய்யன்பேட்டை
கல்வெட்டு அமைந்துள்ள இடம் சின்னய்யன்பேட்டை
ஊர் சின்னய்யன்பேட்டை
வட்டம் செங்கம்
மாவட்டம் திருவண்ணாமலை
அமைவிடத்தின் பெயர் சாவு மேட்டு வேடியப்பன் கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
கல்வெட்டின் ஒரு பகுதியே உள்ளது. கல் உடைந்து தனியாக வீழ்ந்து கிடந்தது. வீரனது உருவம் பொறித்த கல் காணப்படவில்லை. பல்லவ மன்னன் கம்பவர்மனது 6-ஆம் ஆட்சி ஆண்டில் மேல்கொன்றை நாட்டுப் புளியூரைச் சேர்ந்த சாகாடச்சிற்றன் என்பான் புளியூரில் எருமை கவர்ந்ததைக் குறிக்கிறது. அவ்வாறு கவர்ந்த போது அப்போர் நிகழ்ந்து, போரில் வீரமரணம் அடைந்தவரைக் குறிப்பதாக இக்கல்வெட்டு அமையும்.
குறிப்புதவிகள்
சின்னய்யன்பேட்டை
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 81
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு