கல்வெட்டு
மொண்டுகுழி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் மொண்டுகுழி
ஊர் மொண்டுகுழி
வட்டம் அரூர்
மாவட்டம் தருமபுரி
அமைவிடத்தின் பெயர் தென்பெண்ணை ஆற்றங்கரையில் உள்ள நடுகல் கல்வெட்டு
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
தருமபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த மொண்டுகுழி என்னும் ஊரில் கிடைக்கப்பெற்ற இக்கல்வெட்டு பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மனின் 15-ஆம் ஆட்சியாண்டைக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டு 17 வரிகளில் வட்டெழுத்தில் காணப்படுகின்றது.
குறிப்புதவிகள்
மொண்டுகுழி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001708/TVA_INS_001708_த...

  • TVA_INS_001708/TVA_INS_001708_த...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 74
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு