கல்வெட்டு
மொண்டுகுழி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் மொண்டுகுழி
ஊர் மொண்டுகுழி
வட்டம் அரூர்
மாவட்டம் தருமபுரி
அமைவிடத்தின் பெயர் வேடியப்பன் கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
தருமபுரி மாவட்டம், அரூரைச் சேர்ந்த மொண்டுகுழி என்னும் ஊரில் கிடைக்கப்பெற்ற இக்கல்வெட்டு பல்லவ மன்னன் முதலாம் மகேந்திர வர்மனின் 14-ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு 15 வரிகளில் வட்டெழுத்தில் காணப்படுகின்றது. கடிகை என்னும் ஊரைச் சேர்ந்த அஞ்சி என்னும் அதிகாரியின் படை வீரன் பொற்கோவன், வீரவாணனின் மகன் பொன்மோதனார் என்பரோடு நரிப்பள்ளி என்னுமிடத்தில் நடைபெற்ற பூசலில் இறந்து பட்டான்.
குறிப்புதவிகள்
மொண்டுகுழி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001706/TVA_INS_001706_த...

  • TVA_INS_001706/TVA_INS_001706_த...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 71
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு