வழிபாட்டுத் தலம்
உதகமண்டலம் கார்டன் மந்து
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | உதகமண்டலம் கார்டன் மந்து |
|---|---|
| வேறு பெயர்கள் | தோடர் இன கோயில்-மந்து |
| ஊர் | உதகை (ஊட்டி) |
| வட்டம் | உதகமண்டலம் |
| மாவட்டம் | நீலகிரி |
| உட்பிரிவு | 8 |
| தலமரம் | நாவல் |
| திருக்குளம் / ஆறு | பைகாரா |
| ஆகமம் | இல்லை |
| வழிபாடு | ஆண்டிற்கு மூன்று மாதங்கள் மட்டும் நடைதிறப்பு |
| காலம் / ஆட்சியாளர் | புதியகற்காலம் / தோடர் பழங்குடி இனத் தலைவர் |
| கல்வெட்டு / செப்பேடு | இல்லை |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | இல்லை |
| தலத்தின் சிறப்பு | 3000 ஆண்டுகள் பழமையானது. பழங்குடிகளின் வழிபாட்டிடம். |
|
சுருக்கம்
நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு மேல்பகுதியில் தோடர் பழங்குடியின மக்கள் வசிக்க கூடிய கார்டன் மந்து கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் தோடர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ஏராளமான தோடர் வளர்ப்பு எருமைகள் வளர்த்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு அருகாமையில் வனப்பகுதி அமைந்துள்ளது.
|
|
உதகமண்டலம் கார்டன் மந்து
| கோயிலின் அமைப்பு | மூங்கில் கழிகளாலும், மூங்கில் தட்டைகளாலும் வேயப்பட்டு உருளை வடிவத்தில் காணப்படும். |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | நீலகிரி தோடர் பழங்குடிகள் |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | தொட்டபெட்டா சிகரம், உதகமண்டலம் ஏரி, காட்டெருமை பள்ளத்தாக்கு |
| செல்லும் வழி | |
| கோவில் திறக்கும் நேரம் | வருடத்திற்கு மூன்று மாதங்கள் மட்டும் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 171 |
| பிடித்தவை | 0 |