Back
வழிபாட்டுத் தலம்
செஞ்சி தாதாபீர் தர்கா
வழிபாட்டுத் தலத்தின் பெயர் செஞ்சி தாதாபீர் தர்கா
வேறு பெயர்கள் செஞ்சிக்கோட்டை தர்கா
ஊர் செஞ்சி
வட்டம் செஞ்சி
மாவட்டம் விழுப்புரம்
உட்பிரிவு 8
வழிபாடு ஐந்து காலத் தொழுகை
திருவிழாக்கள் ரமலான், பக்ரீத், மிலாடி நபி
காலம் / ஆட்சியாளர் கி.பி.16-ஆம் நூற்றாண்டு / சுல்தான்கள்
கல்வெட்டு / செப்பேடு இல்லை
சுவரோவியங்கள் இல்லை
சிற்பங்கள் இல்லை
தலத்தின் சிறப்பு 400 ஆண்டுகள் பழமையானது.
செஞ்சி தாதாபீர் தர்கா
கோயிலின் அமைப்பு செஞ்சிக் கோட்டையிலுள்ள தாதாபீர் தர்கா 7 முகப்புகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. முகப்பின் இருபுறமும் இரண்டு உயரமான மினார்கள் உள்ளன. மையப்பகுதி இறைமைக்கான இடமாக உள்ளது. நீண்ட செவ்வக வடிவத்தில் இந்த தர்கா பரப்பளவைக் கொண்டுள்ளது.
பாதுகாக்கும் நிறுவனம் இந்தியத் தொல்லியல் துறை
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் செஞ்சிக் கோட்டை, ஊரணித்தாங்கல் சமணப்படுக்கைகள், இராஜகிரி கோட்டை
செல்லும் வழி மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ (100 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள இந்த செஞ்சி தாதாபீர் தர்கா யூனியன் பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. சென்னையிலிருந்து பாண்டிச்சேரி சென்று அங்கிருந்து செஞ்சி செல்லலாம்.
கோவில் திறக்கும் நேரம் தற்போது வழிபாட்டில் இல்லை.
செஞ்சி தாதாபீர் தர்கா
அருகிலுள்ள பேருந்து நிலையம் செஞ்சி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் செஞ்சி
அருகிலுள்ள விமான நிலையம் சென்னை மீனம்பாக்கம்
தங்கும் வசதி செஞ்சி வட்டார விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Feb 2021
பார்வைகள் 28
பிடித்தவை 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்