வரலாற்றுச் சின்னம்
திருவரங்கம் நெற்களஞ்சியம்
திருவரங்கம் நெற்களஞ்சியம்
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | திருவரங்கம் நெற்களஞ்சியம் |
|---|---|
| அமைவிடம் | திருவரங்கம் அரங்கநாதர் பெருமாள் கோயில் |
| ஊர் | திருவரங்கம் |
| வட்டம் | திருக்கோவிலூர் |
| மாவட்டம் | விழுப்புரம் |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | பிறகட்டுமானம்-தானியக்களஞ்சியம் |
|
விளக்கம்
நெற்களஞ்சியம், தானியக் களஞ்சியம், சேமிப்புக்கலன், திருவெண்ணெய்நல்லூர், திருவரங்கம், ஆதிதிருவரங்கம், அரங்கநாதப் பெருமாள் கோயில், திருக்கோவிலூர், விழுப்புரம், செங்கல் கட்டுமானம், கிரேனரி, வரலாற்றுச் சின்னங்கள், தொல்லியல்
|
|
| பாதுகாக்கும்நிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | திருவரங்கம் தானியக்களஞ்சியம் வட்டவடிவத்தில் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இரண்டு அடுக்குகள் கொண்டதாய் விளங்குகிறது. அடுக்குகளில் சாளரங்கள் அமைக்கப்பெற்றுள்ளன. சாளரங்களின் வழியேதான் சேமிக்கப்பட்ட தானியங்கள் வெளியே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இத்தகு சாளரங்கள் போன்ற திறப்புகள் மகரதோரண அலங்காரங்களுடன் அமைக்கப்படுகிறது. தானியக்களஞ்சியத்தின் மேற்பாகம் வட்டமான ஸ்தூபியைக் கொண்டு மூடப்பட்டுள்ளது. |
| ஒளிப்படம்எடுத்தவர் | திருவரங்கம் பெருமாள் கோயில், திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீசுவரர் கோயில், கரைமேல் அழகர் அய்யனார் கோயில் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | மதுரை கோ.சசிகலா |
| குறிச்சொற்கள் | |
|
சுருக்கம்
நெற்களஞ்சியம் என்னும் கட்டுமானம் தானியங்களை சேமித்து வைக்கும் மிகப்பெரிய செங்கல் கட்டுமானம் ஆகும். ஆற்றங்கரையோர வேளாண்மை செழித்த ஊர்களில் நெற்களஞ்சியங்கள் கட்டப்பட்டிருக்கும். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாலைத்துறை நெற்களஞ்சியம் போன்றதே திருவரங்கம் நெற்களஞ்சியம். இவ்வாறான பல நெற்களஞ்சியங்கள் தமிழகத்தில் இருந்துள்ளன. காலப்போக்கில் அவை சிதைவுற்றன.
|
|
வரலாற்றுச் சின்னம்
திருவரங்கம் நெற்களஞ்சியம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 17 Dec 2019 |
| பார்வைகள் | 193 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |