வரலாற்றுச் சின்னம்
அழகர் கோயில் வசந்த மண்டபம்
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | அழகர் கோயில் வசந்த மண்டபம் |
|---|---|
| அமைவிடம் | அழகர்கோயில் |
| ஊர் | அழகர்கோயில் |
| வட்டம் | மேலூர் |
| மாவட்டம் | மதுரை |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கி.பி.15-ஆம் நூற்றாண்டு |
|
விளக்கம்
அழகர் கோயிலில் அமைந்துள்ள வசந்த மண்டபம் வசந்த காலத்தில் விழாவினை நடத்துவதற்காக திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. வசந்த மண்டபத்தில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சிகளைச் சித்தரிக்கும் அழகிய ஓவியங்கள் உள்ளன. |
|
| பாதுகாக்கும்நிறுவனம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | அழகர் கோயில் தெப்பம், திருவாதவூர், திருமோகூர், மதுரை, மீனாட்சியம்மன் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை |
| ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| குறிச்சொற்கள் | |
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
5 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Sep 2018 |
| பார்வைகள் | 250 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |