வரலாற்றுச் சின்னம்

கீழ்ராவந்தவாடி அம்மா குளம்

கீழ்ராவந்தவாடி அம்மா குளம்
தொல்லியல் சின்னத்தின் பெயர் கீழ்ராவந்தவாடி அம்மா குளம்
அமைவிடம் கீழ்ராவந்தவாடி
ஊர் கீழ்ராவந்தவாடி
வட்டம் தண்டராம்பட்டு
மாவட்டம் திருவண்ணாமலை
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் பிறகட்டுமானம்-குளம்
விளக்கம்
குளம், ஊர்க்குளம், சிற்பங்கள், தண்ட்ராம்பட்டு, அம்மா குளம், கீழ்ராவந்தவாடி, திருவண்ணாமலை, நாயக்கர், தெலுங்கு மன்னர்கள், பாலியல் சிற்பங்கள், காமச் சிற்பங்கள், புடைப்புச் சிற்பங்கள்
பாதுகாக்கும்நிறுவனம் தமிழ்நாடு அரசு
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் கீழ்ராவந்தவாடியில் உள்ள இக்குளம் தற்போது சீரமைப்புப் பணியில் உள்ளது. இக்குளத்தின் படிக்கட்டுகளில் பல புடைப்புச்சிற்பங்கள் காணப்படுகின்றன. இறையுருவங்களும், விலங்கு உருவங்களும், மாந்தர் இணைவுச் சிற்பங்களும் காட்டப்பட்டுள்ளன. இக்குளம் இப்பகுதியை ஆண்ட சிற்றரசனான நாயக்க மன்னனால் கட்டப்பட்டது.
ஒளிப்படம்எடுத்தவர் தண்ட்ராம்பட்டு நடுகல், சின்னையன்பேட்டை குளம், மோதூர் தாய்த்தெய்வம்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் திரு.பாலமுருகன்
குறிச்சொற்கள்
சுருக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ராவந்தவாடியில் அமைந்துள்ள குளத்தின் படிக்கட்டுகளில் வரிசையாக புடைப்புச் சிற்பங்கள் காட்டப்பட்டுள்ளன. இக்குளம் சின்னையன் பேட்டை குளத்தைப் போன்று அமைந்துள்ளது. இவ்விரு குளங்களும் அமைக்கப்பட்ட காலம் ஒன்று போல் தோன்றுகிறது. இக்குளம் தற்போது சீரமைப்புப் பணியில் உள்ளது.
கீழ்ராவந்தவாடி அம்மா குளம்
வரலாற்றுச் சின்னம்

கீழ்ராவந்தவாடி அம்மா குளம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் தமிழ்நாடு அரசு
தமிழ் இணையக் கல்விக்கழகம் 17 Dec 2019
பார்வைகள் 85
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்