Back
வரலாற்றுச் சின்னம்
திப்புசுல்தான் தாயார் மற்றும் உறவினர் கல்லறை
தொல்லியல் சின்னத்தின் பெயர் திப்புசுல்தான் தாயார் மற்றும் உறவினர் கல்லறை
அமைவிடம் வேலூர்
ஊர் வேலூர்
வட்டம் வேலூர்
மாவட்டம் வேலூர்
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.1806
விளக்கம்

         முதல் இந்திய சுதந்திரப் போராட்டம் என்று அழைக்கப்படும் சிப்பாய்ப் புரட்சி வேலூர் கோட்டையில் 1806-ல் நடந்தது. கர்நாடகப் போரில் தோல்வியுற்ற திப்பு சுல்தானின் மகன்கள் மற்றும் உறவினர்கள் வேலூர் கோட்டையில் சிறைவைக்கப்பட்டனர். அவர்களின் மரணத்திற்குப் பின்பு வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள இவ்விடத்தில் திப்புவின் மகன், தாயார், மற்றும் உறவினர்கள் இங்கு புதைக்கப்பட்டு நினைவிடமாக்கியுள்ளனர்.

அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் வேலூர் அருங்காட்சியகம், ஜலகண்டேசுவர் கோயில், வேலூர் கோட்டை, ஆரணி கோட்டை, அப்துல்லாபுரம் அரண்மனை
ஒளிப்படம்எடுத்தவர் கோ.சசிகலா
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் கோ.சசிகலா
குறிச்சொற்கள்
சுருக்கம்

          வேலூர் ஆற்காடு சாலையில் திப்புசுல்தான் குடும்பத்தினரின் கல்லறைகள் உள்ளன. திப்புசுல்தானின் மனைவி, மகள், மருமகன் ஐதர் அலியின் மனைவி ஆகியோரின் கல்லறைகள் அழகிய தோற்றத்துடன் வரலாற்றை நினைவுப்படுத்துகின்றன.

திப்புசுல்தான் தாயார் மற்றும் உறவினர் கல்லறை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    10 Files

  • TVA_MON_00051_திப்பு-...

  • TVA_MON_00051_திப்பு-...

  • TVA_MON_00051_திப்பு-...

  • TVA_MON_00051_திப்பு-...

  • TVA_MON_00051_திப்பு-...

  • TVA_MON_00051_திப்பு-...

  • TVA_MON_00051_திப்பு-...

  • TVA_MON_00051_திப்பு-...

  • TVA_MON_00051_திப்பு-...

  • TVA_MON_00051_திப்பு-...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 Feb 2019
பார்வைகள் 152
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்