வரலாற்றுச் சின்னம்
பிரிட்டிஷ் கல்லறை
தொல்லியல் சின்னத்தின் பெயர் பிரிட்டிஷ் கல்லறை
அமைவிடம் ஒட்டப்பிடாரம்
ஊர் ஒட்டப்பிடாரம்
வட்டம் தூத்துக்குடி
மாவட்டம் தூத்துக்குடி
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.1799
விளக்கம்

        கி.பி.1799-ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் படையினருக்கும் ஆங்கில கிழக்கிந்திய படையினருக்கும் இடையே நடந்த போரில் உயிர் துறந்த லெப்டினென்டுகள் டக்ளஸ், டார்மியக்ஸ், கொல்லின், பிளேக் மற்றும் பின்னி ஆகியோரின் நினைவாக எழுப்பப்பட்ட இக்கல்லறைகள் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் தொன்மைச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

பாதுகாக்கும்நிறுவனம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் தூத்துக்குடி உப்பளம், துறைமுகம், பாஞ்சாலங்குறிச்சி அரண்மனை
ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொற்கள்
சுருக்கம்

          திருநெல்வேலி மாவட்டம் தற்போதைய திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது. அப்பகுதியினை ஆண்ட ஆங்கிலேய அதிகாரிகளின் கல்லறைகள் தூத்துக்குடியில் தொன்மைச் சின்னமாக தமிழக அரசால் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

பிரிட்டிஷ் கல்லறை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    12 Files

  • TVA_MON_00023_தூத்துக...

  • TVA_MON_00023_தூத்துக...

  • TVA_MON_00023_தூத்துக...

  • TVA_MON_00023_தூத்துக...

  • TVA_MON_00023_தூத்துக...

  • TVA_MON_00023_தூத்துக...

  • TVA_MON_00023_தூத்துக...

  • TVA_MON_00023_தூத்துக...

  • TVA_MON_00023_தூத்துக...

  • TVA_MON_00023_தூத்துக...

  • TVA_MON_00023_தூத்துக...

  • TVA_MON_00023_தூத்துக...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Sep 2018
பார்வைகள் 131
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்