சிற்பம்

கருப்பசாமி
சிற்பத்தின் பெயர் | கருப்பசாமி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மதுரை மாகாளிபட்டி |
ஊர் | மதுரை |
வட்டம் | மதுரை |
மாவட்டம் | மதுரை |
சிற்பத்தின் வகை | நடுகல் சிற்பம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
ஒளிப்படம்எடுத்தவர் | மதுரை தொல்லியல் ஆய்வு சங்கம் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
மதுரை மாநகரில் தெற்குவாசலின் பின்பகுதியாக அமைந்திருக்கும் மாகாளிபட்டி கிருதுமால் நதியின் கரையில் அமைந்திருக்கும் குடியிருப்புப் பகுதியாகும். இந்த மாகாளிபட்டி சாலையின் நடைபாதையின் ஓரமாக அமைந்துள்ள ஒரு நடுகல் சிற்பம் கருப்பசாமி என்ற பெயரில் மக்களால் வழிபடப்பட்டு வருகிறது. இந்த சிற்பம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதப்படுகிறது. வீரனுக்காக எடுப்பிக்கப்பட்ட நடுகல்லாகும்.
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |