சிற்பம்
தர்மமுனீசுவரர்
சிற்பத்தின் பெயர் தர்மமுனீசுவரர்
சிற்பத்தின்அமைவிடம் மதுரை தெற்குவாசல்
ஊர் மதுரை
வட்டம் மதுரை
மாவட்டம் மதுரை
சிற்பத்தின் வகை எல்லைக்கல்-புடைப்புச் சிற்பம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு
ஒளிப்படம்எடுத்தவர் மதுரை தொல்லியல் ஆய்வு சங்கம்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
மதுரை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல சூலக்கற்கள் மதுரை தொல்லியல் ஆய்வு சங்கத்தினாரால் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சூலக்கற்கள் இறையுருவங்களாகக் கருதி, அவ்வப்பகுதி மக்களால் வணங்கப்பட்டு வருவதையும், அவற்றிற்கான பூசை மற்றும் சடங்குகளை நடத்துவதையும் களஆய்வில் அறியமுடிகின்றது. கோயில்களுக்கு அரசர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், அதிகாரிகள் மற்றும் பலர் அளித்த கொடை நிலங்களின் எல்லைகளின் அளவைக் குறிப்பதற்காகவும், எல்லைகளை நிர்ணயிப்பதற்காகவும் முத்தலை சூலம் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்ட எல்லைக்கல் ஒன்று நிலத்தில் ஊன்றப்பட்டிருக்கும். இதனை சூலக்கல் என்பர்.
தர்மமுனீசுவரர்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    6 Files

  • TVA_SCL_001582/TVA_SCL_001582_ம...

  • TVA_SCL_001582/TVA_SCL_001582_ம...

  • TVA_SCL_001582/TVA_SCL_001582_ம...

  • TVA_SCL_001582/TVA_SCL_001582_ம...

  • TVA_SCL_001582/TVA_SCL_001582_ம...

  • TVA_SCL_001582/TVA_SCL_001582_ம...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 50
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய சிற்பம்