சிற்பம்

நடுகற்கள்
சிற்பத்தின் பெயர் | நடுகற்கள் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மதுரை வடகரை |
ஊர் | வடகரை |
வட்டம் | திருமங்கலம் |
மாவட்டம் | மதுரை |
சிற்பத்தின் வகை | நடுகல் சிற்பம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
ஒளிப்படம்எடுத்தவர் | மதுரை தொல்லியல் ஆய்வு சங்கம் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
மதுரை மாவட்டத்தில் திருமங்கலத்திற்கு அருகேயுள்ள வடகரையில் உள்ள இரண்டு நடுகற் சிற்பங்கள் குலதெய்வமாக வழிபடப்பட்டு வருகின்றன. இவ்விரு நடுகல் வீரர்களும் பலகைக்கல்லில் இயங்கு நிலை சிற்பமாகக் காட்டப்பட்டுள்ளனர். இச்சிற்பங்களின் உருவமைதியைக் கருத்திற்கொண்டு இதனுடைய காலத்தைக் கணிக்கலாம்.
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
பார்வைகள் | 24 |
பிடித்தவை | 0 |