சிற்பம்

சிற்பத்தின் பெயர் | |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மதுரை மறவன்குளம் |
ஊர் | மறவன்குளம் |
வட்டம் | திருமங்கலம் |
மாவட்டம் | மதுரை |
சிற்பத்தின் வகை | நடுகல் சிற்பம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
ஒளிப்படம்எடுத்தவர் | மதுரை தொல்லியல் ஆய்வு சங்கம் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
மறவன்குளம் மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும். இவ்வூரில் உள்ள அக்னிதேவதை உடையம்மாள் கோயில் உள்ளுர் மக்களால் போற்றி வணங்கப்பட்டு வருவதோடு, பலருக்கு குலதெய்வக் கோயிலாகவும் விளங்குகின்றது. அக்னிதேவதை என அழைக்கப்படும் பெண் தெய்வம் தீயில் மாண்டு உயிர் துறந்த வீரப்பெண்ணின் வழிபாடாகும். அவ்வாறாக வீரமரணம் அடைந்த பெண் தெய்வங்களுக்கு காவல் தெய்வங்களாக ஆண் தெய்வங்களும் அக்கோயிலில் இடம் பெற்று வழிபடப்பெறுவர். அது வீரவழிபாடாகும். அக்காவல்தெய்வங்களுக்கு உயிர்ப்பலிகள் இடப்படும். அவ்வகையில் இக்கோயிலில் இரண்டு நடுகற்கள் காவல்தெய்வங்களாக வழிபாட்டில் உள்ளன.
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |