சிற்பம்

சதிக்கல்
சிற்பத்தின் பெயர் | சதிக்கல் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மதுரை நெல்பேட்டை |
ஊர் | மதுரை |
வட்டம் | மதுரை |
மாவட்டம் | மதுரை |
சிற்பத்தின் வகை | நடுகல் சிற்பம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
ஒளிப்படம்எடுத்தவர் | மதுரை தொல்லியல் ஆய்வு சங்கம் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
மதுரை மாவட்டம், மதுரை நகரின் மையப்பகுதியன நெல்பேட்டையிலிருந்து முனிச்சாலை செல்லும் சாலையின் இடதுபுறம் ஒரு அரசமரத்தின் அடியில் சதிக்கல் எனப்படும் நடுகல் ஒன்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. நடுகல் வீரன் மற்றும் அவன் மனைவிக்கும் சேர்த்து எடுப்பிக்கப்பட்ட இந்நடுகல் சதிக்கல் என அழைக்கப்படுகிறது. இறந்து பட்ட வீரனோடு அவன் தம் மனைவியும் உயிர் விட்டுள்ளாள். பெண்மையின் இந்த அறப்பண்பு வீரர்களின் இணையில்லா வீரச்செயல்களுக்கு ஒப்பானது. “உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே“ என்ற தொல்காப்பியரின் சொல்லிற்கிணங்க, நடுகல்லில் காட்டப்பட்டுள்ள ஆண், பெண் சிற்பங்கள் உருவமைதி கொண்டுள்ளன. வீரத்தலைவனுக்கும் அவனோடு உயிர்நீத்த அவன் மனையாளுக்கும் எடுப்பித்த நினைவுக்கல்லாகும் இது.
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |