சிற்பம்
கருப்பசாமி
கருப்பசாமி
சிற்பத்தின் பெயர் | கருப்பசாமி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கருமாத்தூர் |
ஊர் | கருமாத்தூர் |
வட்டம் | திருமங்கலம் |
மாவட்டம் | மதுரை |
சிற்பத்தின் வகை | நாட்டார் தெய்வச் சிற்பம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
ஒளிப்படம்எடுத்தவர் | க.த.காந்திராஜன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
கருமாத்தூருக்கு அருகே ஊர்ப்புறத்தில் நான்கு தூண்கள் கொண்ட மண்டபத்தில் இரண்டு காவல் தெய்வங்களின் உருவங்கள் வழிபாட்டில் உள்ளன. இவை வரலாற்று ரீதியாக நடுகல் வீரர்கள் என அறியப்படினும், நாட்டார் வழக்கில் கருப்பசாமி வழிபாடாகத் திகழ்கிறது. நின்ற நிலையில் காணப்படும் இவ்விரு சிற்பங்களும் ஏறக்குறைய விசயநகர-நாயக்கர் காலத்திய கலைப்பாணியைக் கொண்டுள்ளது.
|
சிற்பம்
கருப்பசாமி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
பார்வைகள் | 19 |
பிடித்தவை | 0 |