சிற்பம்
கண்ணப்ப நாயனார்
சிற்பத்தின் பெயர் கண்ணப்ப நாயனார்
சிற்பத்தின்அமைவிடம் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம்
ஊர் திருவாலங்காடு
வட்டம் திருத்தணி
மாவட்டம் திருவள்ளூர்
அமைவிடத்தின் பெயர் அரசு மைய அருங்காட்சியகம், சென்னை
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் உலோகம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.15-ஆம் நூற்றாண்டு / விஜயநகர-நாயக்கர்
அளவுகள் / எடை உயரம் 78 செ.மீ.
விளக்கம்

          கண்ணப்ப நாயனார் இரு கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் நின்றுள்ளார். இடது தோளில் வில்லினைத் தாங்கியுள்ளார். வலது புறத்தில் முதுகின் புறம் அம்பறாவை தாங்கியுள்ளார். உச்சிக் கொண்டை தலையில் விளங்க, காதணி, மூன்று வகையான கழுத்தணிகள், கை வளைகள், கால்களில் தண்டை, பாதச்சரம், இடையில் கூர்வாள் ஆகியன அணி செய்கின்றன.

ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்

       63 நாயன்மார்களுள் ஒருவரான கண்ணப்ப நாயனார் வேடுவர் ஆவார். வில், அம்புடன் கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் நின்றுள்ளார்.

ஆவண இருப்பிடம் அரசு மைய அருங்காட்சியகம், சென்னை
குறிப்புதவிகள்
கண்ணப்ப நாயனார்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 31 Jul 2018
பார்வைகள் 87
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய சிற்பம்