சிற்பம்
வீணாதர தட்சிணாமூர்த்தி
| சிற்பத்தின் பெயர் | வீணாதர தட்சிணாமூர்த்தி |
|---|---|
| சிற்பத்தின்அமைவிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
| ஊர் | தஞ்சாவூர் |
| வட்டம் | தஞ்சாவூர் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| அமைவிடத்தின் பெயர் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
| சிற்பத்தின் வகை | சைவம் |
| ஆக்கப்பொருள் | உலோகம் |
| காலம்/ஆட்சியாளர் | கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் |
| அளவுகள் / எடை | உயரம் 66 செ.மீ. |
|
விளக்கம்
நின்ற கோலத்தில் வீணையை மீட்டிக் கொண்டு, பின்னிரு கைகளில் மான் மழுவேந்திய இறைவன் நன்கு வடிவமைக்கப்பட்ட அணிகலன்களை அணிந்தபடி ஞானத்தின் வடிவமாக உள்ளார். |
|
| ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
சிவபெருமானின் 64 சிவவடிவங்களுள் ஒன்றான வீணாதர தட்சிணாமூர்த்தி திருவுரு ஞானத்தின் வடிவமாக திகழ்கின்றது. வீணாதரர் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். முன்னிரு கைகள் வீணையை மீட்டுகின்றன. |
|
|
குறிப்புதவிகள்
|
|
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Jul 2018 |
| பார்வைகள் | 24 |
| பிடித்தவை | 0 |