சிற்பம்

நந்தி
சிற்பத்தின் பெயர் | நந்தி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
ஊர் | எழும்பூர் |
வட்டம் | அமைந்தகரை |
மாவட்டம் | சென்னை |
அமைவிடத்தின் பெயர் | அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |
ஆக்கப்பொருள் | உலோகம் |
விளக்கம்
நீள்வட்ட வடிவ பத்ராசனத்தின் பீடத்தின் மீது நந்தி அமர்ந்த நிலையில் காட்டப்பட்டுள்ளது. வெருட்டும் விழிகளும், விடைத்த காதுகளும், மடங்கிய கால்களுடனும் காணப்படும் நந்தி திமிலுடன் காட்டப்பட்டுள்ளது. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
நந்தி சிவபெருமானின் வாகனம். ஏறு, விடை என்று தேவாரப்பாடல்களில் பலவிடங்களில் பதிகந்தோறும் புகழப்படும் நந்தி வாகனம் சிவாலயங்களில் கருவறையின் முன்பு, கருவறையை நோக்கியவாறு அமைக்கப்படுதல் மரபு. |
|
ஆவண இருப்பிடம் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Sep 2018 |
பார்வைகள் | 12 |
பிடித்தவை | 0 |