சிற்பம்
சீதை
சிற்பத்தின் பெயர் சீதை
சிற்பத்தின்அமைவிடம் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம்
ஊர் திருவாரூர்
வட்டம் திருவாரூர்
மாவட்டம் திருவாரூர்
அமைவிடத்தின் பெயர் அரசு மைய அருங்காட்சியகம், சென்னை
சிற்பத்தின் வகை வைணவம்
ஆக்கப்பொருள் உலோகம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.14-ஆம் நூற்றாண்டு / பிற்காலச் சோழர்
அளவுகள் / எடை உயரம் 78 செ.மீ.
விளக்கம்

          பத்மபீடத்தின் மீது நின்ற நிலையில் சீதை காட்டப்பட்டுள்ளார். தமிழம் தலையணியாக அமைந்துள்ளது.  இடது கையை தொங்கவிட்டபடியும், வலது கையில் பிடி முத்திரையாகவும் நிற்கும் சீதையின் இடையாடை கணுக்காலுக்கு சற்று மேல் வரை உள்ளது. கழுத்து, கை, கால், இடை ஆகியவற்றில் அணிகள் விளங்குகின்றன. மார்பின் குறுக்கே முப்புரிநூல் செல்கிறது.

ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்

       இராமாயணத்தின் கதாநாயகியான சீதையின் திருவுருவம்.

குறிப்புதவிகள்
சீதை
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Jul 2018
பார்வைகள் 62
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய சிற்பம்