Back
சிற்பம்
ஸ்ரீதேவி பூதேவி சமேத விஷ்ணு
சிற்பத்தின் பெயர் ஸ்ரீதேவி பூதேவி சமேத விஷ்ணு
சிற்பத்தின்அமைவிடம் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம்
ஊர் கோமல்
வட்டம் குத்தாலம்
மாவட்டம் நாகப்பட்டினம்
அமைவிடத்தின் பெயர் அரசு மைய அருங்காட்சியகம், சென்னை
சிற்பத்தின் வகை வைணவம்
ஆக்கப்பொருள் உலோகம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.13-ஆம் நூற்றாண்டு / பிற்காலச் சோழர்
அளவுகள் / எடை உயரம் 45 செ.மீ. 25 செ.மீ. 25 செ.மீ.
விளக்கம்

          ஸ்ரீதேவி பூதேவி உடனுறை விஷ்ணுவின் இத்திருமேனி தனித்துவமானது. விஷ்ணு இரண்டு கைகளுடன் காட்டப்பட்டுள்ளார். அமர்ந்த கோலத்தில் உள்ள மூவர் திருமேனிகளும் பீடத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்

         வைணவ சமயத்தின் முழுமுதற் கடவுளான விஷ்ணு தன் துணைவியரான திருமகள், நிலமகளுடன் அமர்ந்த கோலம்.

குறிப்புதவிகள்
ஸ்ரீதேவி பூதேவி சமேத விஷ்ணு
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Jul 2018
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்