சிற்பம்
பார்வதி
சிற்பத்தின் பெயர் பார்வதி
சிற்பத்தின்அமைவிடம் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம்
ஊர் திருவேங்கிமலை
வட்டம் திருச்சி
மாவட்டம் திருச்சி
அமைவிடத்தின் பெயர் அரசு மைய அருங்காட்சியகம், சென்னை
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் உலோகம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.11-ஆம் நூற்றாண்டு / இடைக்காலச் சோழர்
அளவுகள் / எடை உயரம் 90 செ.மீ.
விளக்கம்

         செவ்வக வடிவமுள்ள பத்ராசனத்தில் அமைந்து நீள்வட்ட பத்மபீடத்தில் நின்றுள்ள தேவியின் திருமேனி சோழர்கலைக்கு சிறந்த சான்றாகத் திகழ்கிறது. திரிபங்க நிலையில் நின்றுள்ள அன்னை தன் வலது கையில் மலரைப் பிடித்துள்ளாள். இடது கையை அருகிலுள்ள பணிப்பெண்ணின் தலை மீது ஊன்றியுள்ளாள். எழிலார்ந்த இவ்வடிவு சோழர்களின் செப்புத்திருமேனிகளில் முதன்மை உன்னதத்தைப் பெற்றது எனலாம்.

ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்

         பார்வதி தேவி சிவபெருமானின் துணைவி ஆவாள். சிவபெருமானின் உடனுறைத் தெய்வமாக விளங்கும் பார்வதி சிற்பமைதியில் இரண்டு கைகளுடன் மட்டுமே காட்டப்படுவாள்.

குறிப்புதவிகள்
பார்வதி
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Jul 2018
பார்வைகள் 16
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்