கல்வெட்டு
சித்துப்பட்டி வேங்கைக்குறிச்சிக் கண்மாய்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | சித்துப்பட்டி வேங்கைக்குறிச்சிக் கண்மாய் |
|---|---|
| ஊர் | சித்துப்பட்டி |
| வட்டம் | குளத்தூர் |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| அமைவிடத்தின் பெயர் | சித்துப்பட்டி வேங்கைக்குறிச்சிக் கண்மாய் - மேற்குமடையின் மேற்குத்தூண் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டத்திலுள்ள சித்துப்பட்டி என்ற ஊரில் உள்ள வேங்கைக்குறிச்சிக் கண்மாயின் மேற்கு மடையின் மேற்குத்தூணில் கி.பி.10-11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் இந்தக்குமிழி செய்வித்தவன் ஆதித்தன் சுந்தரகண்டன் என்பவன் ஆவான் என்பதை 4 வரிகளில் காணப்படும் இம்மடைத்தூண் கல்வெட்டு தெரிவிக்கின்றது.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 3, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1993
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 57 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |