Back
கல்வெட்டு
மேலப்பனையூர் அம்பலம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் மேலப்பனையூர் அம்பலம்
ஊர் மேலப்பனையூர்
வட்டம் திருமயம்
மாவட்டம் புதுக்கோட்டை
அமைவிடத்தின் பெயர் மேலப்பனையூர் அம்பலத்தில் உள்ள தூண்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்தில் உள்ள மேலப்பனையூர் அம்பலத்தில் கிழக்கு வரிசையில் தென்பக்கத்து தூணில் உள்ள இக்கல்வெட்டில் கம்பன் உத்தமராமனான வலங்கையாண்டான் என்பவன் இத்தூணை செய்தளித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
மேலப்பனையூர் அம்பலம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 111
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு