Back
கல்வெட்டு
செவலூர் புன்செய்க் காடு
கல்வெட்டு அமைந்துள்ள இடம் செவலூர் புன்செய்க் காடு
ஊர் செவலூர்
வட்டம் திருமயம்
மாவட்டம் புதுக்கோட்டை
அமைவிடத்தின் பெயர் செவலூர் புன்செய்க் காடு
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்தில் உள்ள செவலூர் என்னும் ஊரில் உள்ள புன்செய்க் காட்டில் நினைவுத்தூண் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நினைவுக்கல்லில் ஸ்ரீநக்கன் துற்றி சுவர்கத்தான் வாரணவாசி உய்யக்கொண்டான் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீநக்கன் துற்றி சுவர்கத்தான் வாரணவாசி உய்யக்கொண்டான் என்பவனின் நினைவுக்கல் இதுவாகலாம்.
குறிப்புதவிகள்
செவலூர் புன்செய்க் காடு
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 58
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு