கல்வெட்டு
வாழைக்குறிச்சி தெற்கு கண்மாய்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | வாழைக்குறிச்சி தெற்கு கண்மாய் |
|---|---|
| ஊர் | வாழைக்குறிச்சி |
| வட்டம் | திருமயம் |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| அமைவிடத்தின் பெயர் | வாழைக்குறிச்சி தெற்கு கண்மாய் தூண் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
புதுக்கோட்டை, திருமயம் வட்டம் வாழைக்குறிச்சி தெற்குக் கண்மாயின் மடைக்கு அருகில் கிடக்கும் தூணில் உள்ள கல்வெட்டொன்று, வாழைக்குறிச்சியைச் சேர்ந்த வேளான் சாத்தன் என்பவனின் நினைவாக நாட்டப்பட் நினைவுக்கல்லாக குறிப்பிடப்படுகின்றது.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 2, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1992
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 61 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |