Back
கல்வெட்டு
பொற்பனைக்கோட்டை-அரண்மனை குளக்கரை
கல்வெட்டு அமைந்துள்ள இடம் பொற்பனைக்கோட்டை-அரண்மனை குளக்கரை
ஊர் பொற்பனைக்கோட்டை
வட்டம் திருவரங்குளம்
மாவட்டம் புதுக்கோட்டை
அமைவிடத்தின் பெயர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
பொற்பனைக்கோட்டை புதுக்கோட்டைக்கு கிழக்கே சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள பழமையான முற்றிலும் சிதிலமடைந்த செங்கல் கோட்டையாகும். பொன் பரப்பினான்பட்டி என்ற பண்டையப் பெயர் பொற்பனைக் கோட்டை என மாறி வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.இந்த பாழடைந்த கோட்டை 13-ஆம் நூற்றாண்டில் முத்தரையர் மன்னரால் கட்டப்பட்டது. இக்கோட்டையின் குளக்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்பிராமி கல்வெட்டு சங்க காலத்தைச் சேர்ந்ததாகும்.
குறிப்புதவிகள்
பொற்பனைக்கோட்டை-அரண்மனை குளக்கரை
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001658/TVA_INS_001658_ப...

  • TVA_INS_001658/TVA_INS_001658_ப...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 437
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 5

தொடர்புடைய கல்வெட்டு