Back
கல்வெட்டு
மதியநல்லூர் பெரிய கண்மாய்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் மதியநல்லூர் பெரிய கண்மாய்
ஊர் மதியநல்லூர்
வட்டம் குளத்தூர்
மாவட்டம் புதுக்கோட்டை
அமைவிடத்தின் பெயர் மதியநல்லூர் பெரிய கண்மாய் மேற்குமடை பெரியத்தூண்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், மதியநல்லூர் பெரிய கண்மாயின் மேற்கு மடையின் தூணில் உள்ள நான்கு வரி தமிழ்க் கல்வெட்டில் இக்குமிழியைச் செய்வித்தவன் சாத்தன்மாறன் என்று பொறிக்கப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
மதியநல்லூர் பெரிய கண்மாய்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 79
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு