கல்வெட்டு
பெருஞ்சினை
கல்வெட்டு அமைந்துள்ள இடம் பெருஞ்சினை
ஊர் பெருஞ்சினை
வட்டம் குளத்தூர்
மாவட்டம் புதுக்கோட்டை
அமைவிடத்தின் பெயர் பெருஞ்சினை கண்மாய் மேற்கு மடைத்தூண்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டத்திலுள்ள பெருஞ்சினை கண்மாயின் மேற்கு மடைத்தூணில் கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் பெருஞ்சினை என்ற இவ்வூர் பெருஞ்சுனையூர் என்று குறிப்பிடப்படுகிறது. இங்கு உள்ள இக்குமிழிக் கால் நாட்டியவர்கள் வடவகைத் தட்டான், ஜந்மத்தட்டான், பொன்நகரத்தான் சுந்தநாதன் மற்றும் பெருஞ்சுனையூரைச் சேர்ந்த தட்டான ஆகியோர் ஆவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
பெருஞ்சினை
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 116
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு