கல்வெட்டு
மேலப்பனையூர் குறுத்தாண்டக் கண்மாய்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | மேலப்பனையூர் குறுத்தாண்டக் கண்மாய் |
|---|---|
| ஊர் | மேலப்பனையூர் |
| வட்டம் | திருமயம் |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| அமைவிடத்தின் பெயர் | மேலப்பனையூர் குறுத்தாண்டக் கண்மாய் மடையில் உள்ள கல் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டத்தில் உள்ள மேலப்பனையூர் குறுத்தாண்டக் கண்மாய் மடையில் உள்ள கல்லில் காணப்படும் கல்வெட்டொன்றில் ஸ்ரீமுனையன் தன்னிச்சன் என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இவன் கண்மாய் மடைக்காக கொடையளித்திருக்கலாம் எனக்கருத இடமுண்டு.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 2, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1992
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 75 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |