Back
கல்வெட்டு
கவிநாட்டுக் கண்மாய்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் கவிநாட்டுக் கண்மாய்
ஊர் கவிநாட்டுக் கண்மாய்
வட்டம் புதுக்கோட்டை
மாவட்டம் புதுக்கோட்டை
அமைவிடத்தின் பெயர் கவிநாட்டுக் கண்மாய் பெரியமடையின் தூண்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
புதுக்கோட்டை வட்டம் கவிநாட்டுக் கண்மாயின் பெரிய மடையின் தூணில் உள்ள கிபி. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலப் பாண்டியர் கல்வெட்டு, ஸ்ரீகோமாறஞ்சடையனின் 7 வது ஆட்சியாண்டில் அவனது அதிகாரியான வல்லநாட்டைச் சேர்ந்த சுவிர்ப்பால் மூதாண்டி பெருந்திணை வெண்கன் சேவையாக செய்தளித்த செய்தியைத் தெரிவிக்கிறது.
குறிப்புதவிகள்
கவிநாட்டுக் கண்மாய்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 68
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு