கல்வெட்டு
திருமயம் வேங்கைக் கண்மாய்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | திருமயம் வேங்கைக் கண்மாய் |
|---|---|
| ஊர் | திருமயம் |
| வட்டம் | திருமயம் |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| அமைவிடத்தின் பெயர் | திருமயம் வேங்கைக் கண்மாய் பழைய மடைத்தூண் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
புதுக்கோட்டை, திருமயம் வட்டம் திருமயம் வேங்கைக் கண்மாயின் பழைய மடைத்தூணில் 7 வரிகளில் உள்ள தமிழ்க் கல்வெட்டின் தலைப்பகுதியில் இரட்டை மீனும் செண்டும் வரையப்பட்டு உள்ளது. இம்மடை மஞ்சக்குடியைச் சேர்ந்த உமைடயார்க்கு மாணிக்க ஆழ்வார் உய்ய வந்தரான குலசேகர விழுப்பரையர் கொடையாகக் கொடுத்த செய்தியை இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 3, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1993
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 145 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |