கல்வெட்டு
வாழைக்குறிச்சி
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | வாழைக்குறிச்சி |
|---|---|
| ஊர் | வாழைக்குறிச்சி |
| வட்டம் | திருமயம் |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| அமைவிடத்தின் பெயர் | வாழைக்குறிச்சி ஊர் நடுவில் உள்ள தூண் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
புதுக்கோட்டை, திருமயம் வட்டம் வாழைக்குறிச்சி ஊரின் நடுவில் நடப்பட்டுள்ள தூண் நக்கன் செல்வன் ஆன அழகிய சோழ மூவேந்த வேளான் என்ற கல்வெட்டுப் பொறிப்பைப் பெற்றுள்ளது. இத்தூண் இவ்வீரனுக்காக எடுப்பிக்கப்பட்ட நினைவுத் தூணாகலாம் அல்லது இத்தூணை எடுப்பித்தவன் இவனாகலாம் எனக் கருத இடமுண்டு.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 2, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1992
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 84 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |