Back
கல்வெட்டு
வாழைக்குறிச்சி ஊரணி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் வாழைக்குறிச்சி ஊரணி
ஊர் வரழைக்குறிச்சி
வட்டம் திருமயம்
மாவட்டம் புதுக்கோட்டை
அமைவிடத்தின் பெயர் வரழைக்குறிச்சி ஊரணி பலகைக்கல்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வாழைக்குறிச்சி ஊரில் உள்ள பலகைக்கல்லில் ஊரணி ஒன்று வெட்டி கொடையளித்த 14-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு காணப்படுகின்றது. மறவன் மாணிக்கம் என்பவன் வெட்டிய ஊரணி என்ற செய்தியை இந்த மூன்று வரி கல்வெட்டின் மூலம் அறிய முடிகின்றது.
குறிப்புதவிகள்
வாழைக்குறிச்சி ஊரணி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 111
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு