Back
கல்வெட்டு
சேரனூர்க் கண்மாய்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் சேரனூர்க் கண்மாய்
ஊர் சேரனூர்
வட்டம் குளத்தூர்
மாவட்டம் புதுக்கோட்டை
அமைவிடத்தின் பெயர் சேரனூர்க் கண்மாய் பழைய மடையின் தூண்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், சேரனூரை் பெரிய கண்மாயின் பழைய மடையின் தூணில் உள்ள ஒரு கல்வெட்டில் உடையார் ராஜராஜ சுந்தர வேளார் தேவியார் நம்பிரான் சாதைகுமரனான கொமத்த துவியார் செய்வித்த குமிழி என்று பொறிக்கப்பட்டுள்ளது. அரசகுடும்பத்தைச் சேர்ந்த அல்லது அரசியான இப்பெண் இக்கண்மாயின் குமிழியை செய்வித்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்புதவிகள்
சேரனூர்க் கண்மாய்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 82
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு