கல்வெட்டு
விராலூர் பெரிய கண்மாய்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | விராலூர் பெரிய கண்மாய் |
|---|---|
| ஊர் | விராலூர் |
| வட்டம் | குளத்தூர் |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| அமைவிடத்தின் பெயர் | விரலூர் பெரிய கண்மாய் மடைத்தூண் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், விராலூர் பெரிய கண்மாயின் பெரிய மடையின் தூணில் உள்ள கி.பி.9 அல்லது 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கல்வெட்டில் சோழபெருந்தேவி என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அரசகுடும்பத்தைச் சேர்ந்த அல்லது அரசியான இப்பெண் இக்கண்மாயின் குமிழியை செய்வித்திருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 3, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1993
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 109 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |